Logo
  • முகப்பு
  • அறிமுகம்
  • சிந்திக்க... சில கருத்துக்கள்
  • கலந்து பேசலாம் வாங்க...
  • தொகுப்பு
    • புகைப்படத் தொகுப்பு
    • Videos
  • கருத்து சொல்ல வாங்க...

புகைப்பட தொகுப்பு

  • முகப்பு /
  • புகைப்பட தொகுப்பு

CSED பற்றி...

சமூகக் கல்வி மற்றும் முனேற்றமையமானது (CSED) கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக விளிம்பு நிலையிலுள்ள மக்களின் நலன் மற்றும் உரிமைகளை மேம்படுத்திட பல்வேறு அதிகாரப்பூர்வமான பணிகளை செய்து செய்து வருகின்றது.

SRHR Project

Developed By

Supported By

NFI ,Newdelhi.

செயல் திட்டங்கள்

அடிப்படை தகவல்களை சேகரித்தல், ஆய்வுகளை செய்தல், ஆவணப்படுத்துதல், திறன் மேம்பாட்டுப்பயிற்சிகள், கைப்பேசி மற்றும் இணையதளம் வழியாக விழ்ப்புனர்வு அளித்தல், இளையோருக்கான நலவாழ்வு முகாம்கள், விழிப்புணர்வு மற்றும் பிரச்சார செயல்பாடுகள், கண்காட்சி, வீதிநாடகங்கள் மற்றும் சிறப்பு தினங்களை கடைபிடித்தல் ஆகிய பல்வேறு நடவடிக்கைகளை எமது செயல்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

தொடர்புக்கு...

சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையம்

3/1065, பாரதிநகர், ஆட்டையாம்பாளையம்,
வேலாயுதம்பாளையம்(po) அவினாசி,
திருப்பூர் மாவட்டம் - 641654.
தொலைபேசி: 04296 - 272969/270089.
E-mail: csed.change@gmail.com

2016© Thayangathe.in. ALL Rights Reserved.

Website Designed and Developed By VM Technologies